வாரம் நாலு கவி: நெகிழ்வற்ற

by admin 3
59 views

நெகிழ்வற்ற தன்மையால் அழியுதடா புவிகண்டுபிடிக்கும் பொழுதே தீயதென அறியலையோ!
சுடும் என அறிந்தும் தொட துணிகிறதே…
மட்காத உன்னை மறக்காதோ மனிதம்?
ஓசோன் ஓட்டையும் ஒப்பாரி வைக்குதடா…
தலைமுறை பேச்சை விரட்டி விட்டு;
நம்  மூச்சிற்காக களம் இறங்கலாம்..
நெகிழிக்கு இடமில்லை  இம் மண்ணில்

மரிய நித்யா ஜெ

You may also like

Leave a Comment

error: Content is protected !!