கவிஞர்: ஆர் சத்திய நாராயணான்
கடலோரம்
அலைகள் மத்தியில்
ஒரு இரவு
மின் ஒளி ஜொலிக்கிறது
நிசப்பத்தில் மாளிகை…
கற்றது கடுகு அளவு
கல்லாதது கடல் அளவு
ஆராய்ச்சி செய்ய உகந்த இடம்….!
ஆராய்ச்சி செய்வீர்
நற்பவி…!!!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
