கவிஞர்: சினேகிதா ஜே ஜெயபிரபா
இயற்கையின் கதிரொளியோ
செயற்கையின் மின்னொளியோ
ஒளிரும் பாதையும்
மிளிரும் நிலை
தன்னொளி பட்டதோ
கண்ணாடி மீதினில்
வெள்ளொளியும் நிறப்பிரிகையாகியே
பல்லொளி பரப்பிடுதே
சேருமிடமே சிறப்பாக்குமோ
சேர்வோம் அறிந்தே
ஒளிர்ந்தே ஒளிர்வித்திடவே…
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
