ஒரு படம் ஒரு கவி: கவலை

by Nirmal
5 views

இரவு நேரத்தில்
கை வண்டி….
மழை காலம் தான்…
தள்ளாத வயதில் முதியவர்
மஞ்சள் சோளத்தை
அவித்தும் சுட்டும்
எல்லோருக்கும் கொடுக்கிறார்
ஆனால் என் கவலை எல்லாம்
அந்த முதியவர் சாப்பிடுவாரா…
அவர் சாப்பிடுவாரா… அவருக்கு பல் இருக்கிறாதா.. அவருக்கு இரவு உணவு என்ன…

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!