கவிஞர்: லி .நௌஷாத் கான்
தீராத வலிகள் எல்லாம்
இந்த தீபாவளியோடு
முடிந்து போகட்டும்
ஒளிரும் அகல் விளக்கை போல
நம் வாழ்க்கை எல்லாம்
பிரகாசிக்கட்டும்
நம் கைகள் மட்டுமல்ல
நம்பிக்கையும்
தெய்வபக்தியும் தான்
நம் வாழ்வை முன்னேற்றும்
எதையும் நீ இழக்கவில்லை
இழந்தது எல்லாம் அனுபவம் தான்
இனி புது வாழ்வை தொடங்கு
மலரும்
உனக்கான ஒரு தீப ஒளி !
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
