கவிஞர்: மஞ்சு
தன்னை உருக்கி ஒளி கொடுக்கும் மெழுகு போல,
அகழ்வாரை தாங்கி மரம் தரும் நிலம் போல,
வெயிலின் சூடு தங்கி வர்ணம் கொடுக்கும் இந்த கண்ணாடி போல,
என்றும் தன்னை பற்றி எண்ணாமல்
உன்னை மட்டும் நினைக்கும் உன் அம்மாவின் அன்பும் ஒரு தியாகம் தான் …………..
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
