கவிஞர்: ஷியாமளா
தமிழகத்து இளம்பெண்களின் பாரம்பரிய நடனம்!
செம்பட்டும் நீலப்பட்டும் அணிந்து சிலிர்க்கும் இளமை அழகே! சலங்கையின் ஓசையில் சங்கத் தமிழின் இசை ஒலிக்குதே! கோவில் முற்றத்தில் கால்கள் துள்ள, நீர்த்துளிகள் முத்தாகச் சிதறுதே! இளம்பெண்களின் நடனத்தில் தமிழர் பண்பாடு உயிர் பெறுதே! கலைகளைக் காப்போம், இளைய தலைமுறையின் திறமைகளைப் போற்றுவோம்!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
