கத்தியை போன்றது
சிலரது நாக்கு
அது நரம்பில்லாமல் இருப்பதால் தான்
பல உறவுகள்
பிளவு பட்டு கிடக்கின்றன!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
கத்தியை போன்றது
சிலரது நாக்கு
அது நரம்பில்லாமல் இருப்பதால் தான்
பல உறவுகள்
பிளவு பட்டு கிடக்கின்றன!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)