படம் பார்த்து கவி: கோப்பையிலே

by admin
128 views

கோப்பையிலே குடியிருந்து

வண்ண மது வாரிப் பருகி

மதுக்கிண்ணத்தில் மூழ்க வேண்டியவர்கள்

காப்பி கிண்ணத்தில்  மூழ்கிவிட்டார்கள்

மதுவானாலும் மாதுவானாலும்

புகழானாலும்
பதவியானாலும்

போதை ஒருவழிப்பாதை

சென்றவர் திரும்பியதில்லை.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!