படம் பார்த்து கவி: மேலானவர்கள்

by admin 3
121 views

நீர் பறவையே
பெரும்பாலும்
நீரிலேயே வாழ்வதால் மட்டும்
நீ தூயவள் ஆவதில்லை
ஜோடியை மாற்றாத
குணம் கொண்ட
பண்பாட்டால்
நீங்களெல்லாம்
சில மனிதர்களை விட
மேலானவர்கள் தான்!
பென்குயின் என்ற பெயருக்கு
உங்கள் வம்சாவழிகள் எல்லாம் தகுதியானவர்கள் தான்!

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!