வாசகர் படைப்பு : மாயமதி

by admin 3
115 views

மாயமதியை மத்திப்பொருளாய் சித்தம் நிறைத்து
சீர்மிகு கவியை பாவலன் படைத்திட
கருஇமை மூடிய நீல்விழி வானில்
மீன்கள் மிதந்து மேனியை மினுக்கிட
கடுத்த தேகம் களைத்துக் கவிழ்ந்து
மெய்ப்போரடங்கி பொய்க்கனா காய்த்திடும் களவுநேரம்!



புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!