தடைகளை உடைத்து வருக/
பொய் முகங்களைக் கிழித்து/
மெய் முகமாய் வருக/
சோக முகம் மாற்று/
சிரிப்பு முகம் காட்டு/
மாற்றம் ஒன்றே மாறாதது/
நம்பிக்கை வடம் பிடி/
வாழ்க்கைத் தேர் நகரும்/
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: தடைகளை
previous post