படம் பார்த்து கவி: இரட்டை

by admin 3
0 views

இரட்டைத் திருகுக் குறடுகள் காட்சி
தொழிலுக் குகந்த உபகரணங்கள் சாட்சி
எப்போதும்
உடனிருக்க வேண்டிய கருவி
வேலையை நமக்கு எளிதாக்கும் கருவி
ஒன்று கெட்டால் இருக்கு இன்னொன்று
என்றும் மாற்று ஏற்பாடு நன்று/

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!