கவிஞர்: சுபாஷினி
இரவும் பகலும் இவருக்கில்லை
இடியோ, மழையோ பார்ப்பதில்லை
கொட்டித் தீர்க்கும் மழையிலும்
சுட்டுத் தரும் சோளத்திற்காய்
சூழ்ந்து நிற்பார் சிலபேர்
உழைக்க இவரும் அஞ்சுவதில்லை
ஓய்வு எடுக்க நினைப்பதில்லை
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
