கவிஞர்: ஆர் சத்திய நாராயணன்.
மின்சார பல்ப்
தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுப்பிடிப்பு
டங்கஸ்டன் இல்லை
ஒளி வாராது
ஆனால் ஆனால் எக்கச்சக்க பூக்கள்
நிறம் மணம் உடைய பூக்கள்
இதில் பூக்களின் ராஜாவுக்கு
ஆம். ரோஜாவுக்கு தனியிடம்
ஆம்…! எரியாத விளக்கில் கண்னை கவரும் பூக்கள் ஆயிரம் பூக்கள் மலரட்டும்…!!!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
