ஒரு படம் ஒரு கவி: அறிவைத் தேடி

by Nirmal
4 views

அறிவைத் தேடி

அறியாமை இருள் நீக்கியே மெய்ஞானம்

தேடிப் புறப்படும் மனிதா! தடைகள்

பல தாண்டி எல்லாம் வல்ல இறைவனின்

அருளாசியாலே சோதனைகள் தகர்த்தே சாதனைகள்

புரிந்திடும் உன் பயணம் வெற்றிப்

பயணமாகிட எம் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!