கவிஞர்: சுஜாதா
மனம் இருந்தால்…
இயற்கை மிக இனிது!
மண் வேண்டாம்,
மனம் இருந்தால் போதும்!
கல்லிலும் முளைக்கும் திறன்!
மலர் மட்டுமல்ல,
பழமும் பழுக்கும்!
மனித மனம் போல
எதிர்பார்ப்பு இல்லா இயற்கை…
கண்ணிற்கு குளுமை!
கருத்திற்கு இனிமை!
சார்ப்பில்லா, சுதந்திரம்!
என்றும் வேண்டும்
நிரந்தரம்!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
