ஒரு படம் ஒரு கவி: அவன் ஒரு உதாவாக்கரை

by Nirmal
3 views

அவன் ஒரு உதாவாக்கரை.

அவன் லாயக்கற்றவன்.

அவன் ஜடம்.

அவன் ஒரு கல். ‌

போதுமடா சாமி கோவிலில் கல் தான் கடவுள்….!

அந்த கல் படைத்த பஞ்ச பூதங்கள் தான். பஞ்ச பூக்களாக மலர்ந்து உள்ளன…!! ‌

நற்பவி….!!! !!

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!