ஒரு படம் ஒரு கவி: ஒருநொடி உலகம்

by Nirmal
4 views

விழுந்தால் உடையும் நிலையே எனினும்

விழாதவரை உடையாதிருக்க உணர்த்திடும் நிலை

விழுந்திடுவோமோ என்றே எண்ணி எண்ணியே

விழும்வரை விழாமலே விழுந்திடுவோமென்றே அழுகின்றோம்

விழுவோம் விழுந்தால் விழுந்ததும் எழுவோம்

விழுந்த பின்தான் இந்நிலை எனினும்

விழாதிருக்கும் நிலைக்காய் அழாது மகிழ்ந்திடுவோமே…

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!