கவிஞர்: நாபா.மீரா
இருளைத் திறந்தால் ஒளியிருக்கும்
மெழுகும் திரியும் இணைந்தால்
ஒளி பிறக்கும்
தன்னைத் தொலைத்து ஒளியைப்
பாய்ச்சி பரப்பிடும் மெழுகுவர்த்திகள்
நிச்சயம் தியாகிகளே!
மெழுகாய் இல்லாவிட்டால் போகிறது
அன்பெனும் ஒளிதனைப் பாய்ச்சிட
காதல்தீபம் ஏற்றிடுவோமே!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
