படம் பார்த்து கவி: மரத்தின்

by admin 3
116 views

மரத்தின் கண் வழிந்திடும் பிசினில்
வார்த்த நடன மங்கையே…. கற்பனைதான்
ஆயின் அங்கவளைவுகள் நளினமாய்ச் சுழற்றி
ஆடிடும் கனவுக் கன்னியாம் உன்
அசைவில் சொக்கிப் போன என்
மனமோ பசையாய்  ஒட்டியதோ உன்னிடம்..,


நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!