கவிஞர்: சினேகிதா ஜே ஜெயபிரபா
இரவின் இருள் அகல
திரியின் சிறுஒளி ஏற்றியே
அறியாமை இருள் அகல
அறிவின் ஒளி ஏற்றிடவே
புத்தியை திறக்கும் சாவியோ
புத்தகப் பூட்டின் அருகிலே
மனம் திறந்து அறிவேற்றி
மணம் வீசுவோம் மலரெனவே
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
