வாரம் நாலு கவி: பகை

by admin 3
143 views

பகை அல்ல..!
புகை
கெடுக்கும்
இது
பொய்மொழி..
டென்ஷன்
குறைக்கும்.
மனநோயிக்கு
மருந்து.
மனசோர்வுக்கு
நிவாரணம்.
புகைப்பது
நன்றே…!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!