வாரம் நாலு கவி: வாயில்

by admin 3
41 views

வாயில் புகை!
தொற்றும் புற்று!
நலியும் தேகம்!
குறையும் ஆயுள்!
கெடும் சுற்றம்!
நிற்கதியில் குடும்பம்!!!


இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!