வாரம் நாலு கவி: சமுக

by admin 3
12 views

சமூக வலைத்தளத்தில் காதல்!
பிள்ளைப் பருவத்தில் எல்லைமீறல்!
பழிசுமக்க வைக்கும் காமம்!
சமூகத்தில் அனாதையாக்கப்பட்ட குழவிகளே, 
இவ்வாழ்வின் மிச்சமான எச்சம்!!!


இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!