வேகப்பந்து போல் வேகமாய் என்னுள் வந்தாய்
சுழல் பந்து போல் என்னுள் சுழலுகின்றாய்
வாலிபால் போல உன்னை நோக்கி நான் வந்தேன்
கால்பந்தாக என்னை நினைத்து காலால் எட்டி உதைத்தாய்
காற்றிழந்த பந்து போல் காணாமல் போனேனே
– அருள்மொழி மணவாளன்
வாரம் நாலு கவி: வேகப்பந்து
previous post