வாரம் நாலு கவி: யார்

by admin 3
50 views

யார் முதலில் முத்தமிட்டு காதலை
மொழிவது என்ற பேராவல் ஆசையாய் உருவெடுத்து
நிலையற்ற லீலைகளின் மன்னவன் நிலவனெனும்
வெண் பந்தில் மோதி சிதறி
சிந்திக் கிடக்கின்றன நட்சத்திரப் பட்டாளங்கள்…!

✍️அனுஷா டேவிட்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!