எங்கும் தமிழ் எதிலும் தமிழாம்
நீண்ட தேடல் பிரசவித்த தமிழ்ச்
சொற்கள் எண்ணிலடங்கா.. காபி குளம்பியாகிக்
குழப்ப… பிளாஸ்டிக் நெகிழும் தன்மையால்
நெகிழியாக.. மறுசுழற்சி இல்லா நெகிழிகள்
ஒழிக்கும் புரட்சியில் காகிதம், சணல்,
துணிகளுக்கு மறுவாழ்வு ஆக விழிக்
காமிராவில் பதியாதது கருத்தில் பதியாதோ?
நாபா.மீரா
வாரம் நாலு கவி: எங்கும்
previous post