ஒரு படம் ஒரு கவி: மழைச் சாரலில் சுட்ட சோளம்

by Nirmal
1 views

வானம் கருக்கிக் கூடிடவே – அந்த
மழைச்சாரல் பூமியைத் தொட்டதுவே! 

ஈரம் நிறைந்த காற்றுக்கு நடுவே – ஒரு
மகிழ்ச் சிரிப்புடன் தாத்தா சுடுவார் சோளத்தை மழையினில் அழகாகவே! 

மின்னல் கீற்றின் வெளிச்சத்திலே – அந்த
மண்ணின் மணமும் சோள வாசனையும் கலந்திடவே! 

காலம் கடந்த பொக்கிஷமாய் – இந்த
நினைவுகள் நெஞ்சில் நிலைத்திருக்குமே!

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!