கவிஞர்: முத்துக்குமார் குண்டு பல்பு புராதனம்அக்காலத்தில்…மங்கல் மஞ்சளில்நிழலாய் தெரியும் உருவம்.. மெல்லிய டங்ஸ்டன் இழையில்வெளிச்சம் பரவும் அதிசயம் விஞ்ஞான வளர்ச்சியில்குழல் பல்பும்…
Author
Nirmal
கவிஞர்: சினேகிதா ஜே ஜெயபிரபா சாறாகிய பழக்கலவைவேறாக ஆகிடாமல்சுவையை ஏற்றியேசுகிக்க தந்திடுமே யாராக இருந்தாலும்தோதாக புசிக்கத்தந்துயாதான வேளையிலும்பசிப்போக்கும் ரொட்டியுமே சாதாரண சாமானியன்சாப்பிடும்…
கவிஞர்: நாபா.மீரா இருளைத் திறந்தால் ஒளியிருக்கும்மெழுகும் திரியும் இணைந்தால்ஒளி பிறக்கும் தன்னைத் தொலைத்து ஒளியைப்பாய்ச்சி பரப்பிடும் மெழுகுவர்த்திகள்நிச்சயம் தியாகிகளே! மெழுகாய் இல்லாவிட்டால்…
கவிஞர்: சினேகிதா ஜே ஜெயபிரபா இயற்கையின் கதிரொளியோசெயற்கையின் மின்னொளியோஒளிரும் பாதையும்மிளிரும் நிலைதன்னொளி பட்டதோகண்ணாடி மீதினில்வெள்ளொளியும் நிறப்பிரிகையாகியேபல்லொளி பரப்பிடுதேசேருமிடமே சிறப்பாக்குமோசேர்வோம் அறிந்தேஒளிர்ந்தே ஒளிர்வித்திடவே……
