கவிஞர்: ஆர் சத்திய நாராயணான்.
நல்ல இருள்
மழைக்காலம்
விளக்கு ஜொலிக்கிறது
இரு இளம் குமரிகள்
நாட்டியம் அழகோ அழகு
சலங்கை ஒலி எதிரொலிக்கிறது
தமிழ் நாட்டின் சிறந்த கலை
பரத நாட்டியம்
பரதம் தந்த முனி வாழ்க வாழ்கவே…!!!
பரத நாட்டியம் எல்லா வகை
புகழும் அடையட்டும்..!!!
பரதம் நம் பொக்கிஷம்…!!!
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
