அத்தியாவசியம்..!
ஆரோக்கியம்
இல்லாமல்
நிச்சயமாக
வாழ்கை
இல்லை…!
செல்வத்தை
இழந்தாலும்
திரும்ப
பெற்றிட
முடியும்…!
ஆரோக்கியம்
இல்லாமல்
போனால்
வாழ்வே
சுமையே…!
இன்று
எதாவது
நோய் இல்லாதவரே
இல்லை…!
சக்கரை
ரத்த அழுத்தம்
கொழுப்பு
மூட்டு
வலி
இப்படி
பல்வேறு
நோய்கள்
வீடுதோறும்
இருக்கிறது..!
நாம்
வாழ
ஆரோக்கியமே
முதல்
நிபந்தனை..!
அளவான
சாப்பாடு
நிறைய
தண்ணீர்
அவசியம்…..
உடல்
ஆரோக்கியம்
இருந்தால்
நமது
இறுதி
காலம்
மிகவும்
நன்றே….!
நன்றே…!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: அத்தியாவசியம்
previous post