ஆகிறது…!
சூரியனே
காரணம்.
நீ
யார்…?
உயிர்
இருக்கா…?
உடல்
இருக்கா…?
கூடவே
வருகிறாய்…
நேசமா…..?
பாசாமா…??
ஆனாலும்
மோசம்.
இருட்டிலே
மறைவாய்
பிடித்த
படம்…
நிழல்
நிஜமாகிறது…!!!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: ஆகிறது
previous post