வாரம் நாலு கவி: தொழிலாளர்

by admin 3
29 views

தொழிலாளர் நலன் ஒன்று
விவசாயிகளைப் பேணல் நன்று
சிறுதொழில் காப்பு முக்கியம்
சிறுபான்மை மக்களுடன் ஐக்கியம்
பன்முகத் தன்மை நாட்டிற்கும்
இன்முகம் காட்ட வங்கிக்கும்

…பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!