வாரம் நாலு கவி: புகை

by admin 3
44 views

புகை பகை
புகையை விடு
விடும் புகை
பிறர்க்கும் பகை
உடல்நலக் கேடு
உதவாதது கைவிடு

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!