வாரம் நாலு கவி: வாயில்

by admin 3
60 views

வாயில் புகை
நோயில் தேகம்
வண்டியில் புகை
வருமுன் காப்போம்
தொழிற்சாலைப் புகை
தொய்ந்திடுதே தலைமுறைகள்

ஹரிமாலா

You may also like

Leave a Comment

error: Content is protected !!