கவிஞர்: நாபா.மீரா
பற்றிப் படர்ந்திட சிறு இடைவெளியில்
அழகாய் ஒரு செடி, கல் சுவரில்,
கல்லிடைப் பூத்த மஞ்சள் மலரே!
மங்கலக் குறியே! சேதி சொல்ல
வந்தனையோ, கல்லுக்குள்ளும் ஈரம் உண்டென…
உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
