ஒரு படம் ஒரு கவி: தனிமைத் தியானம்

by Nirmal
1 views

இரவின் மடியில் அமைதியாக எரியும் மெழுகுவர்த்தி,

தனிமையின் ஆழத்தைத் தன் ஒளியால் வருடிக் கொடுக்கிறது.

தூரத்தில் மௌனமாய் நிற்கும் கரும்பச்சை மெழுகுவர்த்திகளும்,

சிந்தனைகளைக் குறிப்பெடுக்கும் திறந்த புத்தகமும் இந்தத் தருணத்தின் சாட்சிகள்.

சிவந்த ரோஜா இதழ்கள் இயற்கையின் அழகைச் சொல்ல,

எரியும் தீச்சுடர் வாழ்க்கையின் தத்துவத்தைப் பேசுகிறது.

இந்த அமைதியான இரவின் தனித்துவமான சூழலில்,

மனதின் எண்ணங்கள் மட்டும் சுதந்திரமாய் சிறகடிக்கின்றன டியர்.

உங்களுக்கும் கவிதைகள் எழுதி பதிவிட வேண்டுமா?! இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!