கவிஞர்: லி.நௌஷாத் கான் கண்ணை மூடிக் கொண்டுஉலகம்இருண்டு விட்டதாய் எண்ணாதேவிழித்துப்பார்ஒருவேளைஇருள் சூழும்உன் உலகம் கூடஒரு துளி ஒளி 💡 பட்டுபிரகாசிக்கலாம்எண்ணம் மட்டுமேசெயலாகும்வண்ணமயமாக்கப்பட்ட…
Author
Nirmal
கவிஞர்: புனிதா பார்த்திபன் பாரைக்கு நெக்குவிடாப் பாறைவேருக்கு நெக்குவிடுமென்றவித்தகக் கிழவியின்தத்துவம் சொல்லும்நல்வழியின் உள்வழியாய்எண்ணம்தனில் உண்மையும்ஏறிச்செல்லும் வன்மையும்ஏனிப்படி என்பதைஏணிப்படியாக்கும்திண்மையுமிருந்தால்பாறையும் பாதை தரும்இன்னும் மேலாய்அறத்தின்…
கவிஞர்: சினேகிதா, ஜே ஜெயபிரபா முளைக்கும் முனைப்பு இருந்துவிடில்முட்டியும் மோதியும் முளைத்திடலாம்,விழுந்த இடம் எதுவாகினும்வேர் ஊன்றி தளிர்த்திடலாம். கல்லின் கடினம் கடந்தும்புல்லில்…
